Puttalai Maha Vidyalayam Old Students Association (UK)

பண்டிதர் வீ பரந்தாமன்

புலோலி தெற்கு, புலோலி

Obituary Image

Birth Date: 1942-08-15

Death Date: 2025-06-14

 

புலோலி தெற்கு, புலோலியைப் பிறப்பிடமாகவும் , வசிப்பிடமாகவும் கொண்ட பண்டிதர் வீரகத்திப்பிள்ளை பரந்தாமன் அவர்கள் நேற்று ( 14.06.2025) சனிக்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்ற வீரகத்திப்பிள்ளை - பார்ப்பதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம் - பொன்னம்மா தம்பதியினரின் மருமகனும்,
காலஞ்சென்ற சொர்ணாம்பிகை அவர்களின் அன்புக்கணவரும்
முல்லை (மருத்துவர், ஆதார வைத்தியசாலை - பருத்தித்துறை ), பொன்முடி (ஆசிரியர் , கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம் - யாழ்ப்பாணம் ), அந்தணன், புலவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பரமேஸ்வரன் (ஆய்வு உத்தியோகத்தர், உள்ளுராட்சித் திணைக்களம் - கைத்தடி), ராகவன் ( தொழிற்துறை மேம்பாட்டு அலுவலர் ) , பிறிஷானி ( வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை) ஆகியோரின் அன்பு மாமனாரும்
கணியன், மாதுளம், சேந்தன் , நிலவன், அங்கணன் ஆகியோரின் பேரனும்
காலஞ்சென்ற சிறி அகிலாண்டதாரநாதன் மற்றும் திருமதி செ. கிருஷ்ணவேணி, திரு. சிறிஜகரட்சகமூர்த்தி ,திரு. சிறிஅனாதரட்ஷகமூர்த்தி, திரு சிறிஞானசுந்தரம், காலஞ்சென்ற சிறிவீரகனககுமார் மற்றும் கிருஷ்ணராணி ஆகியோரின் சகோதரனுமாவார்.
அன்னாரின் இறுதி வணக்கமானது நாளை 16.06.25,  திங்கட்கிழமை, காலை 8.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக ஆனைவிழுந்தான் இந்து மயானத்திற்கு 
எடுத்துச்செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் , உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
"தமிழ் வளர்சோலை "
புலோலி தெற்கு 
புலோலி

தகவல் 
குடும்பத்தினர்  - 077 728 6160