புலோலி தெற்கை பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியாவை வாழ்விடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சின்னம்மா அவர்கள் 27.02.2024, செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
இவர் காலம் சென்ற கணபதிப்பிள்ளையின் மனைவியும்,
ரங்கநாதன் (அவுஸ்திரேலியா) சறோஜினி / பேபி (சுவிஸ் ) ஆகியோரின் தாயாரும்,
பரமநாதன் (சுவிஸ்) பாமினி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் மாமியாரும்,
அச்சுதன், தாரணி (அவுஸ்திரேலியா) துவாரகா (நோர்வே) அருண் (சுவிஸ்) ஆகியோரின் பேத்தியும்,
அஜய், இனியா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் 03.03.2024, ஞாயிற்றுக்கிழமை அன்று மெல்பேர்ண், அவுஸ்திரேலியாவில் உள்ள கீழ்காணும் முகவரியில் இடம்பெறும்
Sunday, 3rd March | 09 -11 AM
Stratus Chapel, Bunurong Memorial Park
790 Frankston - Dandenong Road,
Dandenong South 3175
இவ்வறிவித்தலை உற்றார் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
ரங்கன்: +61 422 607 788
பேபி: +41 787 973 937