Puttalai Maha Vidyalayam Old Students Association (UK)

திரு. சின்னத்துரை இராசையா

ஒல்லை, தென் புலோலி - வெள்ளவத்தை - Dallas, Texas

Obituary Image

Birth Date: 2034-10-22

Death Date: 2024-01-30

 

ஒல்லை, தென் புலோலியை பிறப்பிடமாகவும், வெள்ளவத்தை, Dallas, Texas ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு சின்னத்துரை இராசையா அவர்கள் 30/01/2024 அன்று Dallas, Texas இல் சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்துரை (பரமு) செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலம் சென்ற அம்பலவாணர் அன்னம்மா  தம்பதியினரின் அன்பு மருமகனும்,

யோகாம்பிகை அவர்களின் அன்பு கணவனும்,

செம்மனச்செல்வி (செல்வி), செங்கமலச்செல்வி (கமலி) செந்தூர்ச்செல்வன் (செந்தூர்), கலைச்செல்வி (கலா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தெய்வநாயகி (தெய்வம்) மற்றும் காலஞ்சென்ற சிவமயம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

ஆனந்தகுகன், கனகரத்தினம், நிருபா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிலானி, நித்தியானி, மிதிலா, அரன், வித்தியா, பிரதாப், திவ்வியா ஆகியோரின் அன்பு பேரனும்,

காலம்சென்றவர்களான சுப்பிரமணியம், யோகேந்திரன் மற்றும் இராசாம்பிகை, புனிதாம்பிகை, சிவகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலம்சென்ற பாலகிருஷ்ணன் மற்றும் இந்திராகரன், பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்

குடும்பத்தினர்

 

தொடர்புகளுக்கு:

யோகாம்பிகை  - USA                               +1-972-467-1524

தெய்வநாயகி (தெய்வம்) – USA                +1-510-630-9221

செம்மனச்செல்வி (செல்வி) – USA:           +1-508-517-7242

செங்கமலச்செல்வி (கமலி) – Australia:    + 61-416-072-605

செந்தூர்ச்செல்வன் (செந்தூர்) – USA:      +1-978-460-3339

கலைச்செல்வி (கலா) – USA:                    +1-469-831-5439

 

Funeral & Visitation Details:

Visitation & Rituals:

Flower Mound Family Funeral Home, https://www.daltonandson.com/

3550 Firewheel Drive, Flower Mound, TX 75028

Phone: 972-436-6513  

Sunday, February 4, 2024; 1:30pm – 3:30pm

Cremation:

Sunday, February 4, 2024; 3:15 pm

Tribute Wall and Funeral Webcast 

https://www.daltonandson.com/obituaries/Sinnadurai-Rasiah?obId=30585393