Puttalai Maha Vidyalayam Old Students Association (UK)

திருமதி. பரமேஸ்வரி சுப்பிரமணியம்

தென் புலோலி, புற்றளை - Taxas , USA

Obituary Image

Birth Date: 1932-02-10

Death Date: 2024-01-03

 

தென் புலோலி, புற்றளையைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா (USA), டெக்சாசை (Texas) வதிவிடமாகவும் கொண்ட திருமதி சுப்பிரமணியம் பரமேஸ்வரி அவர்கள் 03/01/2024 அன்று டெக்சாஸ் இல் சிவபதம் அடைந்தார்.

அன்னார்,

காலஞ்சென்றவர்களான கந்தப்பர், கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலம் சென்ற கந்தப்பர், தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலம் சென்ற கந்தப்பர் சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

ஆனந்தகணேசன் (Australia), சந்திரா (Canada), இந்திரா (Sri Lanka), ஆனந்தசிவம் (USA), ஆனந்தகுகன் (USA) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, சுப்பிரமணியம், தங்கம்மா, பாக்கியம், மற்றும் இராசம்மா(Australia) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலம் சென்ற சிவாஜினி, மற்றும் நவரத்தினராசா, கிருஷ்ணவேல், லோகநாயகி, செல்வி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நிவேதன், முகுந்தன், வான்மதி, சிவாஞ்சலி, நிதர்ஷன், நிரோஷன், நிலானி, நித்தியானி ஆகியோரின் அன்பு பேத்தியும்,

மீரா, சிவன், சஞ்சனா, அனிஷ், அஷ்தன், காவியா, ஓவியா ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Funeral & Visitation Details:

Visitation

Sunset Memorial Funeral Home and Crematory

657 Springmart Blvd, Brownsville, TX 78526

Phone: 956-350-8485

Monday, January 8, 2024; 10am - 4pm

Rituals & Cremation

Sunset Memorial Funeral Home and Crematory

657 Springmart Blvd, Brownsville, TX 78526

Phone: 956-350-8485

Monday, January 8, 2024

Rituals: 12 noon – 2 pm

Cremation:      5 pm

தகவல்

குடும்பத்தினர்

 

தொடர்புகளுக்கு:

ஆனந்தகணேசன் (Australia): +61-401-848-455

சந்திரா (Canada):                   +1-416-831-3789

இந்திரா (Sri Lanka):              +94-71 802 0666

ஆனந்தசிவம் (USA):              +1-956-350-2112

ஆனந்தகுகன் (USA):              +1-978-201-2886