Puttalai Maha Vidyalayam Old Students Association (UK)

திருமதி. கனகசுந்தரம் பரமேஸ்வரி

தென் புலோலி, உபயகதிர்காமம் - Markham , Canada

Obituary Image

Birth Date: 1941-03-16

Death Date: 2023-12-25

யாழ்ப்பாணம் , வடமராட்சி, பருத்தித்துறை, தென் புலோலி, உபயகதிர்காமத்தினை பிறப்பிடமாகவும், கனடா மார்க்கத்தை (Markham) வதிவிடமாகவும் கொண்ட அமரர் கனகசுந்தரம் பரமேஸ்வரி அவர்கள் 25.12.2023 அன்று கனடாவில் சுகவீனம் காரணமாக இயற்கையெய்தினார்.

அன்னார்,

காலம் சென்ற குமாரவேலு சின்னம்மா தம்பதியினரின்  புதல்வியும்,

காலம் சென்ற விநாசித்தம்பி பத்தினிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலம் சென்ற விநாசித்தம்பி கனகசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,

இராஜேஸ்வரி ( டென்மார்க் ), இராஜகுலேந்திரன் (கனடா), இராஜகுமார் (கனடா), இராஜகிருஷ்ணன் ( குட்டி) (கனடா ) , இராஜவதனி ( கனடா ) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இலங்கநாதன் (டென்மார்க்) , தர்மசுகி (கனடா) கயல்விழி ( கனடா ) , சுமதி ( கனடா ) ரவிச்சந்திரன் ( கனடா ) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

விநாயகமூர்த்தி மகேஸ்வரியின் அன்புச் சகோதரியும்,

நாகநாதன் (கனடா), ராமநாதன் (இலங்கை) , சண்முகநாதன் (அமெரிக்கா) , விநாயகமூர்த்தி (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அனோஜன்-ஜனனி, கஜனி, திவ்யா, டெனிக்கா, லிந்துஜன், அவினிஸ், அஞ்சனா, அஷ்ஷினி, அத்விக், ஆகியோரின் பேத்தியாரும், இனியாவின் அன்பு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Funeral & Visitation Details:

Visitation

Brampton Crematorium & Visitation Centre

30 Bramwin Court, Brampton, ON, L6T 5G2

Saturday Dec 30, 2023.  From 5:00 PM to 9:00 PM

Funeral Service & Cremation

Brampton Crematorium & Visitation Centre

30 Bramwin Court, Brampton, ON, L6T 5G2

Sunday - Dec 31, 2023 – service.  From 7:00 AM – 9:00 AM

Cremation & Witnessing at 9:00 AM – 10:00 AM

On site cremation

அறிவித்தல்:

குடும்பம்

 

தொடர்புகளுக்கு:

இராஜேஸ்வரி - மகள்- டென்மார்க்: 45-58101420

இராஜகுலேந்திரன் - மகன் (பெரியப்பன்) கனடா: 780-381-0012

இராஜகுமார் -மகன் (சின்னப்பன்) - கனடா: (647) 703-2466

இராஜகிருஷ்ணன் - மகன் (குட்டியப்பன்) - கனடா: (416) 562-5121

இராஜவதனி - மகள் - கனடா: (416) 450-8916