Puttalai Maha Vidyalayam Old Students Association (UK)

திருமதி பரமேஸ்வரி சுந்தரலிங்கம்

புலோலி தெற்கு - Ontario , Canada

Obituary Image

Birth Date: 1947-05-22

Death Date: 2023-12-13

 

 

யாழ். தென்புலோலி புற்றளையைப் பிறப்பிடமாகவும், கனடா  Oakville ஐ வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி சுந்தரலிங்கம் அவர்கள் 13.12.2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் 

அன்னார் காலஞ்சென்ற சுப்ரமணியம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வேல்முருகு பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சுந்தரலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும், 

திருமகள் மற்றும் சந்திரிகா ஆகியோரின் அருமைத் தாயாரும்,

காலஞ்சென்ற சிவபாக்கியம் , திருச்செல்வம் மற்றும் வள்ளிநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்

காலஞ்சென்றவர்களான தம்பிராசா, நடராசா மற்றும் கமலாசனி, காலஞ்சென்றவர்களான ராஜலட்சுமி , திலகரட்ணம் மற்றும்  செல்லம்மா , சிவானந்தராஜா, சிவானந்தன் , சரோஜினிதேவி,
சந்திராதேவி, வீரவாகு ஆகியோரின் மைத்துனியும், 

உதயகுமார்,  Peter Apro  ஆகியோரின் அன்பு மாமியாரும் ,

Nalin - Sarah, Charan, Taneeya, Sophie Elenor ஆகியோரின் அன்புப் பேத்தியும்

Serena அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 

நிகழ்வுகள் 

பார்வைக்கு • Saturday, 16 Dec 2023 5:00 PM – 9:00 PM

பார்வைக்கு • Sunday, 17 Dec 2023 8:00 AM – 11:00 AM

கிரியை • Sunday, 17 Dec 2023 11:00 AM on wards

11 மணியின் பின்னர் முறைப்படி கிரியைகள் செய்யப்பட்டு அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இடம்:- Brampton Crematoriam & Visitation Centre, 30 Bramwin Ct, Brampton Ontario L6T 5G2

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு: 

சுந்தரலிங்கம் - கணவர் - +16479877401

திருமகள் -  மகள் - +14168099700

சந்திரிகா - மகள் -+19058448694

உதயகுமார்(பபா) - மருமகன் - +14165245300