Puttalai Maha Vidyalayam Old Students Association (UK)

திருமதி தங்கம்மா சிவலிங்கம்

புற்றளை, புலோலி தெற்கு - கொழும்பு - கிளிநொச்சி

Obituary Image

Birth Date: 1935-11-17

Death Date: 2023-11-10

 

யாழ். புலோலி தெற்கு, புற்றளையை பிறப்பிடமாகவும், புற்றளை, கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும், கிளிநொச்சியை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட திருமதி தங்கம்மா
சிவலிங்கம்  அவர்கள் 10.11. 2023, வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் 

அன்னார் காலஞ்சென்றவர்களான சிதம்பரம்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், 

காலஞ்சென்ற சிவலிங்கம் (Deputy Director of Central Bank) அவர்களின் அன்பு மனைவியும், 

காலஞ்சென்ற கந்தையா ( Lecturer, University of Jaffna ) காலஞ்சென்ற சுப்பிரமணியம் (Accountant), கணபதிப்பிள்ளை (Doctor - UK) பாக்கியம் (Australia) காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை (Engineer - Telecom) செல்லம்மா (Canada), சின்னம்மா (Kilinochi  - Sri  lanka) சிவக்கொழுந்து (Puloly - Sri  Lanka) ஆகியோரின் அன்பு சகோதரியும், 

கிரிதரன், கௌரி, கிருபாகரி, மீரா, நிரஞ்சனி, பாலகணேசன் (ISA English - Kilinochi ), ஐங்கரன், காலஞ்சென்ற வதனி, அசோகன், சுபாசினி, இந்திரன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும், 

சுகன்யா, அரவிந்தன், அகல்யா, வசந்தி, சுமதி, அகிலன், காலஞ்சென்ற மணிவண்ணன், ரிசிகேஸ்வரன், பாலசங்கர், சிவசங்கர் ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்

அன்னாரின் இறுதிக்கிரியை 12.11.2023, ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07 .00 மணியளவில் இல. 27, 3 ஆம் பண்ணை கனகபுரம் , கிளிநொச்சி இல்லத்தில் நடைபெற்று பின்னர் கிளிநொச்சி கனகபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

தகவல்
குடும்பத்தினர்

 

தொடர்புகளுக்கு:-

பாலகணேசன் - பெறாமகன் +94778176019

ஐங்கரன் - பெறாமகன் +14163191498

மீரா - பெறாமகள் +16472967551

வசந்தி - மருமகள் +14166162614

அகிலன் - மருமகன் +447961143106

கிரிதரன் - பெறாமகன் +447960165611

கௌரி - பெறாமகள் +61404412048

நிரஞ்சி - பெறாமகள் +4915214133554