Puttalai Maha Vidyalayam Old Students Association (UK)

Mrs Manjula Thanabalasingam

Puttalai, Puloly South - Hamburg ,Germany

Obituary Image

Birth Date: 1967-03-23

Death Date: 2023-07-02

 

It is with heavy hearts that we share the news of the passing of Mrs Manchula (Manju) Thanapalasingam. She peacefully left us on Sunday, the 2nd of July, in Buxtehude, Germany.

Manju was the cherished daughter of Ramalingham (Retired police officer CID) and Sivapackiam. She was a caring wife to Karthigesu Thanapalasingam and a warm mother to Ramanan and Sankgeeth. She was a loving sister to Baskaran, Saroghini (Saro), Vasanthakokilam (Vasanthy), and Nirmala. Manju was a loving sister-in-law to Narasingamoorthy (Moorthy), Suthas and Jeyathevan, aunt to Suwinththia, Suwisind, Lakshan, Neelaja, Lathoosan and Laksikaa.

என் அன்புக்குரிய சகோதரி மஞ்சுளா (மஞ்சு) தனபாலசிங்கம் காலமானார் என்ற செய்தியை கனத்த இதயத்துடன் பகிர்ந்து கொள்கிறேன். அவர் ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 2 ஆம் தேதி, ஜெர்மனி ஹாம்பர்க்கில் எங்களை மீளாத்துயரில் ஆழ்த்தி விட்டுச் சென்றார்.

மஞ்சுளா(மஞ்சு) இராமலிங்கம்(ஓய்வுபெற்ற பொலீஸ் உத்தியோகத்தர் CID)மற்றும் காலஞ்சென்ற சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு மகளும்,

கார்த்திகேசு தனபாலசிங்கத்தின் அன்பான மனைவியும்,

ரமணன்,சங்கீத் ஆகியோரின் அன்புத்தாயாரும்,

பாஸ்கரன், சரோஜினி (சரோ), வசந்தகோகிலம் (வசந்தி) , நிர்மலா ஆகியோரின் அன்பான சகோதரியும்,

நரசிங்கமூர்த்தி(மூர்த்தி), சுதாஸ், ஜெயதேவன் ஆகியோரின் மைத்துனியும்,

சுவிந்தியா, சுவிசிந்த், லக்சன், நீலஜா, லதுசன், லக்சிகா ஆகியோரின் அன்பு பெரியம்மாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 13.07.2023 , வியாழக்கிழமை பிப 13:00 - 14:30 மணியளவில் தகனம் செய்யப்படும்

Feuerbestattungen Stade

Ferdinand-Porsche-Straße 5, 21684 Stade

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

 

குடும்பத்தினர்

தனபாலசிங்கம் (தனம் )

தொலைபேசி இலக்கம் :004916096252578