Puttalai Maha Vidyalayam Old Students Association (UK)

திருமதி கலைவதனி குருநாதன்

புலோலி தெற்கு - London

Obituary Image

Birth Date: 1974-10-07

Death Date: 2023-06-12

 

யாழ். புலோலியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட கலைவதனி குருநாதன் அவர்கள் 12-06-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், ஆனந்தநடராசா செல்வராணி தம்பதிகளின் அன்பு மகளும், நடராஜா இராணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

குருநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

லக்ஸ்மிகா அவர்களின் அன்புத் தாயாரும்,

கலைவாணி, கலைச்செல்வி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஈஸ்வரதாஸ், மதிவேந்தன், குருவதனா, குருயோகவாணி, நடராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜஸ்டின் அவர்களின் அன்புச் சகலியும்,

பிரவீன், பிராவானந், நிதிலா ஆகியோரின் அன்பு ஆசைஅம்மாவும்,

சஞ்சீவ், சாருகேசி, சஞீவன், மதுமிதா ஆகியோரின் அன்பு சிறியதாயாரும்,

ஹரிஸ், வைஸ்ணவி, ஐஸ்வர் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரங்களுக்கு கீழ் உள்ள தொடர்புகளுக்குத் தொடர்புகொள்ளவும்.

நேரடி ஒளிபரப்பு: Click Here

Mrs Kalaivathani Gurunathan was born in Puloly, lived in London, Uk and passed away peacefully on 12th June 2023.

She was the beloved daughter of Anandanadarajah and Selvarani.

Loving daughter-in-law of Nadaraja and Rani.

Loving wife of Gurunathan.

Loving mother of Luxmicaa.

Dearest sister of Kalaivaani, Kalaichchelvi.

Loving sister in law of Easwarathas, Mathiventhan, Guruvathana, Guruyogavaani Nadarajah, Justin.

Loving aunt of Sanjiiv, Sharukesi, Sajiivan, Mathumithaa, Praveen, Pravananth, Nithila, Harish, Vysnavi and Eiswar

This Notice is Provided for all Family and Friends.

Live Streaming Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை

Sunday, 18 Jun 2023 8:00 AM - 11:00 AM

Patidar Samaj Hall 26B Tooting High St, Greater, Tooting Bec, London SW17, United Kingdom

தகனம்

Sunday, 18 Jun 2023 11:45 AM - 12:45 PM

Mortlake Crematorium Kew Meadows Path, London TW9 4EN, United Kingdom

தொடர்புகளுக்கு

குருநாதன் - கணவர் - Mobile : +447941296420

வாணி - சகோதரி - Mobile : +447415241762

செல்வி - சகோதரி - Mobile : +447985161562

ராசன் - மைத்துனர் - Mobile : +447894342593