Puttalai Maha Vidyalayam Old Students Association (UK)

திருமதி. கிருஸ்ணகோபால் புஸ்பலதா

திருகோணமலை - Stuttgart , ஜேர்மனி

Obituary Image

Birth Date: 1966-09-09

Death Date: 2023-04-07

திருகோணமலை குச்சவெளியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Stuttgart ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணகோபால் புஸ்பலதா அவர்கள் 07-04-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கணேசபிள்ளை செல்வமணி தம்பதிகளின் அன்பு மகளும், புலோலி தெற்கைச் சேர்ந்த விணுகோபாலு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கிருஸ்ணகோபால் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜதுமி, ஜதுமிதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கனகசுந்தரம்- வத்தலா(ஜேர்மனி), சியாமளா காயத்திரி- மகேந்திர மூர்த்தி(லண்டன்), புஸ்பதயா- சுரேஸ்(கனடா), தேன்மொழி காயத்திரி(இலங்கை), உதயகலா- பரமேஸ்வரன்(இலங்கை), கனகேஸ்வரன்- அஸ்வினி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கிருஸ்ணவேணி- சண்முகராஜா(இலங்கை), கிருஸ்ணபாமா- தயாபரன்(இலங்கை), கிருஸ்ணபகவான்- நந்தினி(இலங்கை), காலஞ்சென்ற கிருஸ்ணகுமார், கிருஸ்ணராஜா- சுதாஜினி(இலங்கை), கிருஸ்ணரூபன்- அகலியா(இலங்கை), கிருஸ்ணசந்திரா- திருசெல்வன்(ஜேர்மனி), கிருஸ்ணசூரியன்- புவனகுமாரி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல் 
 
குடும்பத்தினர்