புற்றளை, தென்புலோலி - கொழும்பு
15 December 1939 – 12 November 2026
யாழ், தென்புலோலியூர் புற்றளையை பிறப்பிடமாகவும் கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திருமதி தனலட்சுமி மகேந்திரம் அவர்கள் 12.11.2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு திருமதி தம்பு தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு திருமதி துரைச்சாமி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற மகேந்திரம் அவர்களின் பாசமிகு மனைவியும் மனோகரன் (Australia), மனோறாஜன், மனோறஞ்சன், விஜயா ஆகியோரின் அருமைத் தாயாரும் கல்யாணி (Australia), கிரிஜா, கீதாஞ்சலி, பால்கரன் ஆகியோரின் அருமை மாமியாரும் பிரசன்னா, அஞ்சனா, அபிநயா, அனோஜன், நிருத்திகா, அத்மிகா, தர்ஷா, ஷாலினி ஆகியோரின் பாசமிகு பேர்த்தியாரும் காலஞ்சென்றவர்களான உமாமலர், கந்தசாமி, வேலுப்பிள்ளை, சுப்பிரமணியம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 14.11.2026 சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணி முதல் (3.00 pm - 10.00 pm) பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 15-11-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் இறுதிக்கிரியைகள் இடம் பெற்று மதியம் 12.30 pm மணியளவில் பொரளை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :-
மனோகரன் (மகன்) - 0061 402 765 730
மனோறாஜன் (மகன்) - 077 857 6478
மனோறஞ்சன் (மகன்) - 071 600 5035
விஜயா (மகள்) - 0777 837 002
Share a memory, a prayer, or a few words of comfort for the family.