Pallappai, Puloly South - Sydney, Australia
19 March 1934 – 26 October 2026
Mr Kanapathipillai Veeragathipillai is the loving:
Son of late Mr & Mrs Kanapathipillai and Thangamma
Son in law of late Mr & Mrs Velayutham and Ponnamma
Husband of Thanaluxmy (Thangam),
Brother of Vellupillai
Father of Easwaran, Sivaharan, Ranjini, late Baskaran and Pakeerathan
Father-in-law of Nanthini, Arulthevan and Sivasakthy
Grandfather of Veda, Shiyam, Delaney, Gajan, Nikeshan, Yukeshan, Varun and Maathuri,
Great grandfather of Illana and Megna
Information:
Family
Viewing: Thursday 29/10/2026 from 10.30 AM till 11.30 AM at Rookwood Crematorium, South Chapel, Memorial Ave, Rookwood NSW 2141 Religious Rites & Cremation: Thursday 29/10/2026 from 11.30 AM till 1.30 PM at Rookwood Crematorium, South Chapel, Memorial Ave, Rookwood NSw 2141.
Contact:
Pakeer: 0423 441 953
மரண அறிவித்தல்
இலங்கை சாரையாடி, புலோலி தெற்கை பிறப்பிடமாகவும், பல்லைப்பை, புலோலி தெற்கு, அவுஸ்திரேலியா சிட்னி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திரு கணபதிப்பிள்ளை வீரகத்திப்பிள்ளை அவர்கள் 26/10/2026, திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற வேலாயுதம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தனலட்சுமி (தங்கம்) அவர்களின் பாசமிகு கணவனும்,
வேலுப்பிள்ளை அவர்களின் அன்புச் சகோதரனும்,
ஈஸ்வரன், சிவகரன், ரஞ்சினி, காலஞ்சென்ற பாஸ்கரன், பகீரதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நந்தினி, அருள்தேவன், சிவசக்தி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்
வேதா, ஷியாம், டிலானி, கஜன், நிகேஷன், யுகேஷன், வருண், மாதுரி ஆகியோரின் அன்புத் பாட்டனும்,
இலானா, மெக்னா ஆகியோரின் பூட்டனும் ஆவார்.
Share a memory, a prayer, or a few words of comfort for the family.