புலோலி தெற்கு, புலோலி
5 March 1971 – 9 October 2026
புலோலி தெற்கு புலோலியைப் பிறப்பிடமாகவும் இடைக்குறிச்சி கிழக்கு வரணியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சூரியரஜனி நடராசா அவர்கள் கடந்த (09.10.2026) வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்துவிட்டார்.
அன்னார் காலஞ்சென்ற சூரியபிரகாசம் (ஓய்வு நிலை பொலிஸ் உத்தியோகத்தர்) – இராசேஸ்வரி தம்பதியினரின் ஆசை மகளும் காலஞ்சென்ற வல்லிபுரம் – வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும் நடராசா (ஓய்வுநிலை கோட்டக்கல்விப் பணிப்பாளர் – தென்மராட்சி) அவர்களின் பாசமிகு மனைவியும் தர்சிகா, தர்சிகன், தர்சன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் கண்ணன் அவர்களின் பாசமிகு மாமியாரும் சூரியவதனி அவர்களின் சகோதரியும் பாக்கியநாதன் அவர்களின் மைத்துனியும் சூர்யா, செலமியா, அருண் ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் நாளை (12.10.2026) திங்கட்கிழமை புலோலியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் காலை 8.00 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக ஆனைவிழுந்தான் இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்: வ. நடராசா (கணவர்)
புலோலி தெற்கு, புலோலி.
தொலைபேசி: 077 900 7826
Share a memory, a prayer, or a few words of comfort for the family.