திருமதி மங்கையர்க்கரசி விக்னேஸ்வரமூர்த்தி (திலகம்)

புலோலி தெற்கு, புலோலி - கொழும்பு

திருமதி மங்கையர்க்கரசி விக்னேஸ்வரமூர்த்தி (திலகம்)

2 January 1945 12 April 2026

 

புலோலி தெற்கு புலோலியை பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி மங்கையர்க்கரசி விக்னேஸ்வரமூர்த்தி அவர்கள் 12.04.2026 ஞாயிற்றுக்கிழமையன்று கொழும்பில் இயற்கை எய்தினார்.

அன்னார் காலஞ்சென்ற கந்தையா - தங்கம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற செல்லையா - பாறுபதிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற விக்னேஸ்வரமூர்த்தி (இளைப்பாறிய பிரதம தபாலதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

பாலசுப்ரமணியம், காலஞ்சென்ற பத்மலோஷினி, இன்பநாதன் ஆகியோரின் அன்புத்தாயாரும்,

பூங்கோதை, யோகரஞ்சன் , டினோ ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரியங்கா, கீதாஞ்சலி, சோம்ஈஸ்வர், இனேஷ் ஆகியோரின் அன்புப்பேத்தியும்,

தனலக்ஷ்மி , விமலாதேவி, கமலாதேவி, அம்பிகாதேவி ஆகியோரின் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பதுமநாயகம், புவனேஸ்வரி, பகவதி, அம்பிகைபாகன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.


அன்னாரின் பூதவுடல்  15.04.2026, புதன்கிழமை கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் ( 591, காலி வீதி ) காலை 8.30 மணியிலிருந்து அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 11.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் ஆரம்பித்து, 1.00 மணிக்கு கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதை உற்றார், உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
பாலன்  (மகன்) - +94 776271401 
யோகரஞ்சன் (மருமகன்) - +94 716458239
நாதன் (மகன்) - +1 5105654296

Share: Facebook X WhatsApp LinkedIn

Condolences

Share a memory, a prayer, or a few words of comfort for the family.

Sign in to leave a condolence message.
No condolences have been shared yet. Be the first to leave one.