புற்றளை, புலோலி தெற்கு, புலோலி
3 June 1945 – 22 March 2026
புற்றளை, புலோலி தெற்கு, புலோலியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா சின்னத்தங்கம் அவர்கள் இன்று காலை இயற்கை எய்தினார்.
அன்னார் கதிர்காமு சின்னப்பிள்ளை தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரியும்,
அமரர் சின்னத்தம்பி சின்னையா அவர்களின் அன்பு மனைவியும்,
அமரர்கள் கணபதிப்பிள்ளை,வேலுப்பிள்ளை,வள்ளி நாயகி , திருமதி இலட்சுமிப்பிள்ளை , ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அமரர் குகதாசன், திரு.குகநாதன், திருமதி.குகறஞ்சிதம், திருமதி.குகநந்தினி , திரு.குகநேசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ,
அமரர் யசோதா, திரு.ரூபசிங்கம், திரு.கனகலிங்கம், திருமதி.வாசுகி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கார்த்திக், டினேஸ், றொசான், றொபின், சுவர்ணா, விதூசன், வினோபா, செந்தாளன் ஆகியோரின் அருமைப் பேத்தியாரும்,
சாயித்தியன், ரித்திகா, சீரோன், போதினி, மதுரன், நறுமுகை, ஆகியோர்களின் அன்புப் பூட்டியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (24.3.2026) காலை 11.00 மணிக்கு அன்னாரின் புற்றளை, புலோலி இல்லத்தில் நடைபெற்று பி.ப.1.00 மணியளவில் தகனக் கிரியைகளுக்காக ஆனைவிழுந்தான் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்..
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
0777902006
Share a memory, a prayer, or a few words of comfort for the family.