திருமதி கருணாபதி கிருஷ்ணபிள்ளை

யாழ் துன்னாலை தெற்கு, தாமரைக்குளத்தடி - London

திருமதி கருணாபதி கிருஷ்ணபிள்ளை

20 March 1935 17 January 2026

 

யாழ் துன்னாலை தெற்கு, தாமரைக்குளத்தடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Pinner ஐ நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கருணாபதி கிருஷ்ணபிள்ளை அவர்கள் சனிக்கிழமை 17.01.2026 அன்று இறைவடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பு முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை அவர்களின் அருமை மனைவியும்,

ரஞ்சினி, ராஜேந்திரன், சுபேந்திரன் (சிறி), வசந்தி, நரேந்திரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சூரியகுமார் (பாஸ்கரன்), நவநீதராணி, மாலதி, கணநாதன் (நாதன்), சிறீதயாபரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கருணாசிங்கம், கமலாதேவி, Dr கனகரட்ணம், காலஞ்சென்றவர்களான கமலேஸ்வரன், கருணேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான தமயந்தி, வல்லிபுரம், மற்றும் வசந்தலீலா, தயாளினி, அருள்மலர் ஆகியோரின் அன்பு மைத்துணியும்,

ரஜீதா - மயூரன், றிஷான், கோகுலன் - நவீனா, சேரன், நிலா, மைனா, வாகீசன் - காயத்திரி, நவீன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஹார்சினி, ஆயில்யா, லக்‌ஷ்மனா, ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

நிகழ்வுகள்

கிரியை

தகனம்

தொடர்புகளுக்கு:

மகள் ரஞ்சினி: 07811 857235

மகன் ராஜேந்திரன்: 07980 312595

மகன் சுபேந்திரன்: 07725137064

மகள் வசந்தி: 07533 528524

மகன் நரேந்திரன்: 07940 445679

மருமகன் கணநாதன்: 07939 272569

Share: Facebook X WhatsApp LinkedIn

Condolences

Share a memory, a prayer, or a few words of comfort for the family.

Sign in to leave a condolence message.
No condolences have been shared yet. Be the first to leave one.