Article Image

Puloly History

பௌதிக  ரீதியாக  ஈழத்  திருநாட்டின்  சிகரமாக  விளங்கும்  யாழ் குடாநாட்டின்  வடகோடியில்  அமைந்துள்ள  பரந்த  நிலப் பிரதேசம் வடமராட்சி. வட மறவர் ஆண்ட பகுதி வடமராட்சி 
என்பது  வரலாறு.  மறவர்  என்னும்  பதத்திற்கு  படைவீர் என்னும்  பொருளும்  உண்டு.  அதுவே  இங்கு  சாலப் பொருந்துவதாக அமைந்துள்ளமை சிந்திக்கற் பாலது. 

   

Article Image

Puttalai History

எம் மகா வித்தியாலயம் ஆரம்பத்தில் புற்றளைப் பிள்ளையாரை அண்மித்த சூழலில் ஒரு சைவப் பாடசாலையாக ஒரு கொட்டிலில் 1916 இல் ஆரம்பிக்கப்பட்டது. இன்று மகாவித்தியாலயமாக பரிணமித்துள்ள எம் பாடசாலை என்ன நோக்கங்களுக்காக ஆரம்பிக்கப்பட்டதோ அந்தப் பாரம்பரியங்களை பேணத் தொடர்ந்தும் முயன்று வருகின்றது.